#BREAKING: ரூ.1,600 கோடி முதலீடு – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!ஐக்கிய அரபு அமீரகம் முதலீட்டாளர்கள் - முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம்.