#WOMENSASIACUP: டக்ஒர்த்லூயிஸ் முறைப்படி இந்தியா தனது இரண்டாவது போட்டியில் எளிதான வெற்றி!!மலேசிய அணியை வீழ்த்தி ஆசியக்கோப்பையில், இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.