துலீப் கோப்பை போட்டியில் இருந்து கில் விலக முடிவு? என்ன காரணம்?உடல்நலக் குறைவால் துலீப் கோப்பை போட்டியில் இருந்து இந்திய வீரர் சுப்மன் கில் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.