அற்புத ஷாட் பூரான்.!.அப்படியே டுமியினிய ஞாபகப்படுத்தின- சச்சின் பரவசம்ஐபிஎல்2020 38வது லீக்போட்டி அபுதாபில் நடந்து வருகிறது.டெல்லி அணியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.