வடை ரூ.10, டீ ரூ.28.! தேர்தலில் தோற்கடித்த வாக்காளர்களுக்கு விரக்தியில் போஸ்டர் அடித்து ஒட்டிய வேட்பாளர்.!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,532