எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் இல்லை -வைகோ..!எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் இல்லை. காரணம் நான் 56 வருடங்கள் கஷ்டப்பட்டு உள்ளேன் என தெரிவித்தார்.