'நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா...?' விரக்தியில் திருடர்கள் செய்த செயல்....!தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள் ஒன்றும் கிடைக்காததால், லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் '100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?' என்று