பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – துரை வைகோசேலத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று
ராஜேந்திர சோழன் போர் கப்பல் போல் மதிமுக உருமாறும் – துரை வைகோநாங்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து சாதனை படைப்போம் என மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ தகவல்.
மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் – வைகோ அறிவிப்பு!கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய
மின்வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் – துரை வைகோ!மின்சார வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.