மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு...அதிமுகவுக்கு பேரிழப்பு..!அமைச்சர்கள் -ஆளுநர் இரங்கல்அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.