துர்கா..! அக்மார்க் த்ரில்லர் மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்.!ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கு துர்கா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.