நான் தீவிர விஜய் ரசிகன்! விக்ரம் மகன் துருவ் ஓபன் டாக்!!தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விக்ரம். இவரது மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.