2020 தாக்கம்: ராவணனுக்கு கொரோனா.. அதான் ஆம்புலன்சில் செல்கிறார்.. வைரலாகும் வீடியோ!எரிப்பதற்காக ஆம்புலன்சில் செல்லும் ராவணனின் உருவபொம்மை குறித்த வீடியோ,சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது.
பிளிப்கார்ட் விற்பனை.. அக்.,28 வரை அதிரடி ஆஃபர்கள்!பிளிப்கார்ட் நிறுவனம் தசரா திருவிழாவையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.