ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!ஹரியானாவின் துணை முதலமைச்சரும், ஜன்னாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.