#BREAKING: தூசி மோகனை மாற்றக்கோரி போராட்டம்..!திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் போட்டியிட 2-வது முறையாக தூசி மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.