இது இரவா இல்லை பகலா? ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!ராஜஸ்தான் மாநிலம் லுன்கரன்சார் பகுதியில் மிகப்பெரிய அளவில் புழுதிப்புயல் தாக்கியதால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.