புதிய டர்போ பெட்ரோல் என்ஜீனுடன் கலத்தில் இறங்கியுள்ள டஸ்ட்டர் எஸ் யூ வி... விற்பனை விரைவில்...ஆட்டோ எக்ஸ்போ 2020ல் ரெனோ நிறுவனத்தின் சார்பில் தற்போது டஸ்ட்டர் எஸ்யூவி காரில் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்