#BREAKING: முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நிறைவு!முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு.
ஒரே நேரத்தில் இரு முன்னாள் அமைச்சர்களின் இடங்களில் அதிரடி சோதனை... லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.!ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.