'பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க'.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆனந்த் அம்பானி ஜாம்நகரிலிருந்து துவாரகாவிற்கு 140 கிலோமீட்டர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.