"எங்கு தொடங்கும் எங்கு முடியும்"...கடைசி போட்டியில் கண்கலங்கிய டுவைன் பிராவோ!!அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த டுவைன் பிராவோ நேற்று கடைசி போட்டியில் விளையாடியபோது கண்கலங்கி அழுதார்.