"என் ரத்தம் சாஸை போல் சுவையாக இருக்கிறது" மிரட்டலான வீடியோவை வெளியிட்ட 'தி ராக்'.!மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான 'தி ராக்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.