உச்சநீதிமன்றத்துக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு!டிச.17 முதல் ஜன.1 வரை, குளிர்கால விடுமுறையில் உச்ச நீதிமன்ற அமர்வு இருக்காது என தலைமை நீதிபதி அறிவிப்பு.