ஓய்வு பெரும் வயது உயர்வுக்கு கண்டனம்.! சமூக இடைவெளியுடன் DYFI உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.!அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண்டித்து சமூக இடைவெளியுடன் தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதிதினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.