இனி முக்கிய சான்றிதழ்களை எம்எல்ஏ அலுவலகத்தில் பெறலாம்.! புதியவசதியை தொடங்கினார் தமிழக முதல்வர்.!அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 – அமைச்சர் மனோ தங்கராஜ்நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேரவையில் அறிவித்தார்