கேரள விமான விபத்து : ஒரே ஒருவரை தவிர மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.! – கேரளா எம்.பி தகவல்.!ஒரே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். அவர் விமானத்தினுள் சிக்கியுள்ளார். ஆனால், அவர் பத்திரமாக இருக்கிறார். - எம்.பி E.T.முகம்மது