துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த அன்பு பரிசு! என்ன தெரியுமா?முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்பை நினைவுப் பரிசாக அமைச்சர் எ.வ.வேலு வழங்கியுள்ளார்.
கட்சிக்காரர், எம்.எல்.ஏக்கள் என யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- எவ வேலு உறுதி!கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி சென்று நேரில் இரங்கலை தெரிவித்த அமைச்சர் எவ வேலு பேட்டி அளித்துள்ளார்.
திராவிடம் ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம்.! அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.!ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என சிலர் உருவாக்கபடுத்த பார்க்கின்றனர். திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம். - அமைச்சர் எ.வ.வேலு.