எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ .30,000 வரை ஊக்கத்தொகை -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள்வாங்கினால் ரூ .30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.