சிக்கலில் சிக்கிய மத்திய அரசின் ஈ– வே பில் முறை!ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தேதியை தேர்வு செய்தால் குழப்பம் ஏற்படும் நிலையில் உள்ளது சரக்குப் போக்குவரத்துக்கான ஈ– வே பில் முறை.