பெட்ரோல் விலை உயர்வுக்கு குட்பை? 10,000 புக்கிங்ஸை கடந்த Hero Flex-Fuel பைக்குகள்!பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்தியில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்துடன் வந்த Hero Splendor+ E85 மற்றும் HF Deluxe E85 பைக்குகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.