ரூ.72,792 முதல் Hero Flex-Fuel பைக்!மைலேஜ் குறைந்தாலும் செலவு மிச்சமா?Hero Splendor+ Flex Fuel மற்றும் HF Deluxe Flex Fuel பைக்குகளுக்கான கூட்டு முன்பதிவு 10,000 யூனிட்டுகளை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.