"இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது" – ராகுல் காந்தி.!ராகுல் காந்தி, இறந்தவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேநீர் அருந்தியதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தை கிண்டல் செய்து ஒரு பதிவை வெளியிட்டார்.