தேனி வளர்ப்பில் கோடி கணக்கில் வருமானம் ஈட்டும் ரஷ்ய பாட்டி...!!ரஷ்யா நாட்டில் வேலையில்லாமல் தவிக்கும் பெரும்பாலானோர் தேனி வளர்ப்பு மூலமாக நல்ல வருமானத்தை எட்டி வருகின்றனர்.