உலக பூமி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!World Earth Day: இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு, காலநிலை மாற்றம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.