டெல்லியில் நிலநடுக்கம் : "மக்கள் பயப்படவேண்டாம்"..பிரதமர் மோடி வேண்டுகோள்!டெல்லியில் அதிகாலை நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.