வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்வது கட்டாயம் – இல்லையென்றால் அபராதம் ..!கிழக்கு டெல்லியில் உள்ள மக்கள் தங்கள் செல்லப்பிராணி நாயை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.