சச்சின் முதல் கும்ப்ளே வரை ஒரே கமிட்டியில்? பிசிசிஐ-க்கு கவாஸ்கர் வைத்த மெகா கோரிக்கை
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக் உள்ளிட்ட ஜாம்பவான்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.