ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 255 பேர் உயிரிழப்பு.. 500 பேர் காயம்!ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்.