"மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" – அமைச்சர் சிவசங்கர்.!மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.