வீடும் இல்லை, செய்ய வேலையும் இல்லை.! வேண்டுமென்றே ஜெயிலுக்கு சென்ற முதியவர்.!ஜெர்மனியின் மோனோசென்க்ளாட்பாஹ் நகரைச் சேர்ந்த முன்னாள் கணினி அறிவியலாளரான 62 வயதான எபர்ஹார்ட் (Eberhard). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் வேலையை