அதிபர் மறைவு: ஈரானில் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்?சென்னை: ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அதிபர் ரைசி மரணம்- இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!சென்னை : ஈரான் அதிபர் மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.
இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்?சென்னை: ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியகியுள்ளது.