அதிர்ச்சி...விண்ணை முட்டும் விலை – ஒரு கிலோ அரிசி இவ்வளவு ரூபாயா?..!இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு காரணமாக அரிசி,சர்க்கரைஉள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டுகின்றன.