ஐஎஃப்எஸ் ரூ.4,380 கோடியும்.. ஆருத்ரா ரூ.2,125 கோடியும் மோசடி – பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பிஅதிக வட்டி தருவதாக கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது என பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அறிவுறுத்தல்.