41 எம்பிக்கள் வாபஸ்-அழைப்பு விடுத்த அதிபர் கோட்டாபய ராஜபக்சே!இலங்கை:இடைக்கால அரசு அமைக்க 41 எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் கோட்டாபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.