காகித நோட்டுகளுக்கு குட்பை! இந்தியாவிலும் நடைமுறைக்கு வருகிறது பாலிமர் நோட்டுகள்!காகித நோட்டுகளுக்கு மாற்றாக, அதிக நீடித்து உழைக்கக்கூடிய பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.