மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! – தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!மின் நுகர்வோரின், 'ஆதார்' எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியீடு.