அனல் பறக்கும் தேர்தல் களம்! முதல்வர் இன்று விழுப்புரத்தில் பரப்புரை!MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மற்றும் கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.