ஈக்வடாரில் நிலச்சரிவு... 6 பேர் பலி! 30 பேர் மாயம்!ஈக்வடார் : ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஈக்வடார் அதிகாரிகளின் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளார்.