சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம்-ராகுல் காந்திசிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.