டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு சீல்..!டெல்லியில் உள்ள அமலாக்கத்துக்குறை அலுவலகத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகத்திற்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.