பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வாடகை வீடு உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.