முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் மணல் திருட்டு..!-வாகனத்தை துணிச்சலுடன் சிறைப்பிடித்த கிராமமக்கள்..!எடப்பாடி அருகே இரவு நேரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை கிராமமக்கள் தடுத்து பிடித்துள்ளனர்.